பிகினி உடையில் போஸ் கொடுத்து ஷாக் ஆக்கிய சமந்தா, இதோ

Report
455Shares

சமந்தா தமிழ் சினிமா தாண்டி தெலுங்கு சினிமாவிலும் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமந்தா சமீபத்தில் பிகினி உடையில் ஜிம்மில் ட்ரெயினிங் எடுத்துவிட்டு தன் உடற்கட்டை காட்டுவது போல் ஒரு போஸ் கொடுத்துள்ளார், இதோ...

16070 total views