நான் தண்ணி போட்டா உங்களுக்கென்ன! பேட்டி கொடுக்க முடியாது - ஆவேசமாக பேசிய ஆண்ட்ரியா

Report
382Shares

நடிகை ஆண்ட்ரியா இனிமையான குரலால் சினிமாவில் பல முக்கிய பாடல்களை பாடியதோடு படங்களிலும் நடித்திருக்கிறார். பல ரசிகர்களையும் தன் பக்கம் வைத்திருக்கிறார்.

கடைசியாக அவர் நடிப்பில் வந்த தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தற்போது தமிழில் மாளிகை என்ற படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

இப்படத்திற்காக அவரை பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுக்க அணுக அவர் நான் உங்களுக்கு பேட்டி கொடுத்தால், சிகிரெட் பிடிப்பது பற்றியும், ட்ரிங்க்ஸ் அடிப்பது பற்றியும் கேட்கிறீர்கள்.

என்னை பற்றி எழுதும் போது நான் தண்ணியடிப்பது பற்றி எழுதுகிறீர்கள், அதனால் பேட்டி கொடுக்க மாட்டேன் என கோபத்துடன் பேசியுள்ளார்.

ஆனால் அந்த மாதிரியான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவது இவர் தானே என கூறுகிறார்கள்.

12386 total views