குடும்ப பெண்ணாக இருந்த ஸ்ருஸ்டி எப்படி கவர்ச்சிக்கு மாறியுள்ளார் பாருங்க, இதோ

Report
454Shares

தமிழ் சினிமாவில் மேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருஸ்டி. இதை தொடர்ந்து தர்மதுரை படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் ஸ்ருஸ்டி என்றாலே எப்போதும் குடும்பப்பாங்கான கதைகளில் தான் நடிப்பார் என நினைத்தார்கள்.

ஆனால், சமீபத்தில் இவர் நடத்திய கவர்ச்சி போட்டோஷுட் அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளது.

14786 total views