அசிங்கமான செயலில் ஈடுப்பட்ட நடிகை! கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சம்பவம் - போலிசில் சிக்கிய சிசிடிவி காட்சி இதோ

Report
617Shares

தற்போது இது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான காலம். தொடர்ந்து நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது.

இதை காண தெலுங்கு டிவி சானலை சேர்ந்த பிரசாந்தி மற்றும் அவருடன் 5 பேர் ஹைதராபாத், Uppal ஸ்டேடியத்திற்கு வருகை தந்திருந்தார்கள். இந்நிலையில் சந்தோஷ் உபத்யாய் பிரசாந்தினி மற்றும் உடன் வந்திருந்த ஸ்ரீகாந்த் ரெட்டி, சுரேஷ், வேணு கோபால், பூர்ணிமா, ப்ரியா ஆகியோர் மது போதையில் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக போலிசில் புகார் அளித்துள்ளார்.

மேலும் அவர்களை போட்டிகளை பார்க்க அனுமதிக்கக்கூடாது என கூறியுள்ளார். இதனால் சிசிடிவி கேமிரா காட்சியின் மூலம் அதை உறுதிப்படுத்தி 341, 188, 506 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

22238 total views