எனக்கு எல்லாமே நீதான், பிரபல நடிகரிடம் வழிந்த ப்ரியா பிரகாஷ் வாரியர்

Report
328Shares

ப்ரியா பிரகாஷ் வாரியன் ஒரு கண் சிமிட்டலில் இந்தியா முழுவதும் வைரல் ஆனவர். ஆனால், அவர் நடித்த படமோ படுதோல்வியடைந்துவிட்டது.

பெரிதாக இவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் வருவது இல்லை, இந்த நிலையில் அந்த படத்தில் இவருடன் இணைந்து நடித்த ஹீரோவின் பிறந்தநாளுக்கு இவர் எனக்கு எல்லாமே நீதான் என்று மெசெஜ் அனுப்பியுள்ளார்.

ஆனால், பத்திரிகையில் கேட்டதற்கு எங்களுக்குள் காதல் என்பது வதந்தி தான், நாங்கள் நண்பர்கள் என்று சொல்லி சமாளித்துள்ளார்.