சாய்பல்லவி நீ சூப்பர், ஆனா அந்த ஹீரோயின் மூஞ்சை பார்த்த வாந்தி வருது, சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி அதிரடி கருத்து

Report
3477Shares

சர்ச்சைகளின் முழு உருவம் என்றால் அது ஸ்ரீரெட்டி தான். ஏனெனில் ஏதாவது குண்டை தூக்கி போட்டுக்கொண்டே இருப்பார்.

அந்த வகையில் சாய் பல்லவி நடிப்பை என்ஜிகே படத்தை பார்த்து விட்டு ஸ்ரீரெட்டி புகழ்ந்து தள்ளியுள்ளார்.

அதே நேரத்தில் ராகுல் ப்ரீத் சிங் முகத்தை பார்த்தாலே வாந்தி வருகின்றது என்று கமெண்ட் அடித்து சர்ச்சையாக்கியுள்ளார்.

மேலும், இன்று மட்டுமில்லை ராகுல் ப்ரீத்சிங்கை தொடர்ந்து ஶ்ரீரெட்டி தாக்கி தான் வருகின்றார்.

இதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், ஶ்ரீரெட்டி ஆந்திராவில் உள்ள பிரபலங்கள் குறித்து பேசும் போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவர் ராகுல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.