பிரபல நடிகை சமந்தா கர்ப்பமா? அவரே கூறிய தகவல்

Report
411Shares

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கொடிக்கட்டி பறக்கின்றார்.

இப்படி முன்னிலையில் இருக்கும் போதே இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டார், திருமணத்திற்கு பிறகும் இவர் படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் இவரிடம் 'சம்ந்தா நீங்கள் கர்ப்பம?' என்று அவரிடம் கேட்டார்.

அதற்கு சமந்தா 'அப்படியே நீங்கள் கண்டுப்பிடித்துவிட்டால் எங்களுக்கு சொல்லுங்கள்' என்று பதில் அளித்துள்ளார்.

18540 total views