கிழிந்த உடையில் பொது இடத்தில் கணவருடன் உலா வந்த பிரபல நடிகை, யார் தெரியுமா?

Report
514Shares

நடிகர்கள் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் பாலிவுட் நடிகைகள் என்றால் சொல்லவா வேண்டும்.

அந்த வகையில் தன்னை விட மிக குறைந்த வயதுடைய நிக்கி ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர் ப்ரியங்கா சோப்ரா.

இவர் கிழிந்த உடையில் பொது இடத்தில் உலா வந்தது தான் தற்போதைய வைரல், எல்லோரும் அந்த புகைப்படத்தை குறிப்பிட்டு கலாய்த்து வருகின்றனர்.

23178 total views