கீர்த்தி சுரேஷை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள், உடம்பு ஏது சரியில்லையா! நீங்களே பாருங்கள்

Report
457Shares

கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிகையர் திலகம் படத்திற்காக செம்ம எடை கூடினார்.

அந்த படம் முடிந்து அவர் எடையை குறைக்காமல் இருந்தார், பின் ஒரு பாலிவுட் படத்தில் கமிட் ஆனார்.

தற்போது என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, பாதியாக உடல் எடையை குறைத்துவிட்டார், இதை பார்த்த ரசிகர்கள் ஏன் இவருக்கு உடம்பு ஏதும் சரியில்லையா? என்று கேட்கும் அளவிற்கு மாறிவிட்டார், இதோ..

15943 total views