பிரபல ஹீரோயினை கற்பழித்த அஜித் இப்போ இப்படி ஆகிடடாரா! நல்ல இருக்குப்பா இவர் நியாயம்

Report
618Shares

அஜித் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். அப்படியிருக்க இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை இந்த வாரம் வெளிவந்தது.

இந்த நிலையில் படத்தில் அஜித் பெண்கள் நோ சொன்னால் அவர்களை தொடக்கூடாது, அது மனைவியாக இருந்தாலும் என்று கூறியிருப்பார்.

ஆனால் இதே அஜித் வரலாறு படத்தில் அஜித் ஹீரோயின் சொல்லியும் கற்பழிப்பது போல் காட்சி வருகிறது, அதை தற்போது விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

25246 total views