இவ்வளவு மோசமான கவர்ச்சி உடையிலேயே சினிமா விழாவிற்கு வருவது, பிரபல ஹீரோயின் செய்த வேலையை பாருங்க

Report
596Shares

ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

திரும்பிய பக்கம் எல்லாம் இப்படத்தை பற்றி தான் தற்போது பேச்சு, அந்த வகையில் கோமாளி படத்தின் முதல் ஹீரோயினாக நடித்திருப்பவர் சம்யுக்தா.

இவர் சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழாவிற்கு வந்த போது அனைவரும் ஷாக் ஆனார்கள், ஏனெனில் அவர் அணிந்து வந்த உடை அப்படி, நீங்களே அதை பாருங்கள்...

18451 total views