இதுக்கு மேல வனிதாவை யாரும் வச்சு செய்ய முடியாது, செம்ம கலாய் பாருங்க

Report
248Shares

வனிதா பிக்பாஸ் வீட்டில் ஏதாவது பிரச்சனை உண்டு செய்துக்கொண்டு இருப்பார். இவரின் ரீஎன்ரி பலரையும் அதிர்ச்சியாக்கியது.

ஆட்டம் போட்டவர்கள் என பலரும் வனிதா முன் அடங்கி தான் போகிறார்கள், ஆனால் நேற்று பள்ளி சீறுடையில் வனிதாவை பார்த்து ரசிகர்கள் செம்ம கலாய் கலாய்த்தனர்.

அப்படி மொரட்டு கலாய் கலாய்த்த வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது, இதோ நீங்களே பாருங்கள்...

10254 total views