சினிமா விழாவிற்கு கவர்ச்சி உடையில் வந்த யாஷிகா ஆனந்த், வைரலாகும் புகைப்படம் இதோ

Report
353Shares

யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. இவர் நடிப்பில் விரைவில் ஜாம்பி படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது, இதில் யாஷிகா ஆனந்த், இசையமைப்பாளர் ப்ரேம்ஜி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

அந்த விழாவிற்கு யாஷிகா செம்ம கவர்ச்சி உடையில் வர, அது அங்கு சில நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

13928 total views