அழகான நடிகை தேவயானியை அழவைத்த மரண சம்பவம்! குடும்பத்தினர் சோகம்

Report
392Shares

சினிமா, சீரியல் என கலக்கியவர் நடிகை தேவையானி. அஜித், விஜய் என அப்போதைய ஹீரோக்களுக்கு ஜோடியாக சினிமாவில் இணையாக வலம் வந்தவர்.

தயாரிப்பாளர் ராஜ்குமாரை திருமணம் செய்துகொண்டு குடும்பம், குழந்தைகள் என செட்டிலாகிவிட்டார். அவர் நடித்த கோலங்கள் சீரியலை மறந்துவிடமுடியாது.

அண்மையில் அவரின் அம்மா லட்சுமி ஜெயதேவ் காலமானார். இதனால் தேவயானி, அவரின் தம்பி நடிகர் நகுல் மற்றும் உறவினர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


12887 total views