சீரியல் நடிகை அம்மு தானா இது! ஸ்டைலிஷ் செக்ஸி லுக்கில் பலரையும் கவர்ந்த புகைப்படம்

Report
215Shares

தமிழ் கடவுள் முருகன் என்ற சீரியல் தற்போது நடித்து வருபவர் நடிகை அம்மு. நடிப்பு, நடனம், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல திறமைகளை கொண்டவர்.

பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள், மாயா என சில சீரியல்களிலும் நடித்துள்ளார். சரோஜா படத்தில் நடித்திருந்த இவர் மரியாதை, ஒரு மோதல் ஒரு காதல், சூரையாடல், ஒரு மலையாளம் கலர் படம் என படங்களில் நடித்துள்ளார்.

ட்விட்டரில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஸ்டைலிஷ் ஆன லுக்கில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

9746 total views