என்ன பண்ணாலும் செட் ஆக மாட்டுதே- அதிரடி முடிவு எடுத்த பிக்பாஸ் மீராமிதுன்

Report
346Shares

கவர்ச்சி, சர்ச்சை என பல விஷயங்களுக்கு பெயர் போனது நம்ம மீரா மிதுன் தான்.

சென்னையில் எல்லாரும் கல்ல கொண்டு எரியாத குறையா துரத்திவிட அவங்க இப்போது மும்பையில போய் செட்டில் ஆகிருக்காங்க.

பாப்பா தெரியுமா தெரில மும்பை காரனுங்க ரொம்க காரனுங்க, எப்படி துரத்த போறானுங்களோ. இந்த அம்மா என்ன பண்ணிடுச்சு என்ன பண்ணாலும் செம வாய்ப்பு வர மாட்டுதே அப்படினு கல்யாணம் பண்ணி செட்டில் ஆக அதிரடியா முடிவு பண்ணியிருக்காம்.

யாரு அந்த பாவப்பட்ட பையனு பார்ப்போம்.