அழகான தோற்றத்திற்கு மாறிய பிக்பாஸ் மதுமிதா! வீட்டில் முக்கிய நபருடன் நேரில் சந்திப்பு - புகைப்படத்துடன் விருந்து

Report
495Shares

காமெடி நடிகையாக ஜாங்கிரி மதுமிதா என பலராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் மதுமிதா. அவருக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மதுமிதா. 50 நாட்கள் வரை இருந்தவர் மீது திருஷ்டி பட்டதோ என்னவோ சில பிரச்சனைகள் வந்துபோனது.

ஆனாலும் அவருக்கு குடும்பத்தார் பலரின் ஆதரவு இருக்கிறது. பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கும், நிறைவு நாள் விழாவுக்கு மதுமிதாவை அழைக்காதது பலருக்கும் அதிருப்தி.

கடைசியில் சேரன் மற்றும் கஸ்தூரியிடம் மட்டுமே பேசிவிட்டு வெளியேறினார். இருவரும் தான் அவருக்கு ஆபத்தான நேரத்தில் உதவினார்கள்.

இந்நிலையில் சக போட்டியாளரான சேரன் மதுமிதா வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து விருந்து உண்டதை புகைப்படத்துடன் வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் மதுமிதா புதுப்பொலிவுடன் அழகான தோற்றத்தில் இருப்பதை கண்டு அவரின் ரசிகர்களுக்கு பெரும் ஆனந்தம்.