வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதற்காக கருப்பன் பட நடிகை எப்படி மாறிவிட்டார் பாருங்க, ரசிகர்கள் ஷாக்

Report
548Shares

கருப்பன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான்யா. இவர் இப்படத்தை தொடர்து பெரிய ரவுண்ட் தமிழ் சினிமாவில் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், அதன் பிறகு இவர் ஒரு படத்தில் கூட கமிட் ஆகவில்லை என்பது தான் வருத்தம், நன்றாக தமிழ் பேசுகிறார், நடிக்கின்றார் ஆனாலும் பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

பொறுத்து பார்த்த இவர் தற்போது ஹாட் போட்டோஷுட் எடுத்து இணையத்தில் பதிவிட ஆரம்பித்துவிட்டார், ஹோம்லியாக இருந்த நீங்களா இப்படி என்று ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.