பிக்பாஸ் மதுமிதாவுக்கு என்னாச்சு! நேரில் பார்க்க சென்ற முக்கிய நடிகை

Report
364Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் 50 நாட்கள்வரை இருந்தவர் காமெடி நடிகை மதுமிதா. பின் உள்ளே ஏற்பட்ட சிறு சிறுசண்டைகள் பெரிய பிரச்சனைகளாக மாறி மதுமிதா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

இது அவரின் ரசிகர்கள் மட்டுமல்ல பலருக்கும் வருத்தம் ஏற்பட்டது. ஆனால் அவருக்கு தற்போது வரை தொடர்ந்து ஆதரவு இருக்கிறது. வெளியிலும் அவருக்கு இருக்கிறது.

இந்நிலையில் சக போட்டியாளரான ரேஷ்மா மதுமிதாவை காண அவரின் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.மதுமிதா அவருக்கு சமைத்து விருந்து வைத்து அசத்திய புகைப்படத்தை ரேஷ்மா வெளியிட்டுள்ளார்.