நான் சரியானவள் அல்ல,ஆனால் உண்மையானவள்.. 38 வயது நடிகையின் ஹாட்டான பதிவு..

Report
195Shares

தமிழ் சினிமாவிற்கு ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமானவர் தன நடிகை கிரண் ரத்தோர். இவர் தென்னிந்திய சினிமாவில் 18 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடித்து வருகிறார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிலிகளில் நடித்துள்ளார்.

தமிழில் நடிகர் அஜித்துடன் வில்லன், கமல்ஹாசனுடன் அன்பே சிவம், நடிகர் பிரசாந்துடன் வின்னர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். கடைசியாகச் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை கிரண். தற்போது மிகவும் மோசமான உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு. அதில் (I am not perfect....I am original) நான் சரியானவள் அல்ல,ஆனால் உண்மையானவள் என்று பதிவிட்டுள்ளார்.

7753 total views