உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ள நடிகை நமீதா..! வைரலாகும் ஹாட்டான புகைப்படங்கள்..

Report
176Shares

தமிழில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான "ஏய்" படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை நமீதா. அத்திரைப்படத்தை நடிகர் விஜயகாந்த்துடன் நடித்த "எங்கள் அண்ணா " படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

பின் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கினார். இதன்பின் திடீரென்று அவருக்குப் படவாய்ப்புகள் வருவது குறைந்து விட்டன. நீண்ட இடைவேளைக்குப் பிறகு பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியே பிறகுத் தனது நண்பரைத் திருமணம் செய்துகொண்டார் நடிகை நமீதா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அவரின் புகைப்படங்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலண்டர் போட்டோ ஷூட்டில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். .

முன்பெல்லாம் பார்ப்பதற்குக் குண்டாக பொசுபொசுவென இருந்த நமிதா இப்போது உடல் இடையைக் குறைத்து பிட்டாக மாறியுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்து ஷாக் ஆகியுள்ள ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாகி வருகின்றனர்.

7227 total views