பட வாய்ப்பிற்காக இவ்வளவு மோசமாக மாறிவிட்டாரா கருப்பன் தான்யா, இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

Report
589Shares

தமிழில் பலே வெள்ளையே தேவா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் "கருப்பன்", "பிருந்தாவனம்" போன்ற போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகர் சிபிராஜுடன் "மாயோன்' என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். மேலும் இவர் நடித்த மூன்று படங்களிலுமே குடும்ப பாங்கான பெண்ணாக நடித்ததாலயோ என்னமோ. இவர்க்கு அதிகமான படவாய்ப்புகள் தற்போது வரை கிடைக்கவில்லை.

எனவே படவாய்ப்புகளுக்காகக் கவர்ச்சிக்கு மாறியுள்ள இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களையே பதிவிட்டுவருகின்றார். தற்போது தனது ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் நீச்சல்குளத்தில் எடுக்கப்பட்ட ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

24363 total views