தொடை தெரியும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்ட 40 வயது நடிகை, வர்ணித்து தள்ளிய ரசிகர்கள்..

Report
323Shares

2006-ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "பொய்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாடல் நடிகையான விமலா ராமன். இவர் இயக்குனர் சேரன் இயக்கிய "ராமன் தேடிய சீதை" படத்திலும் நடித்துள்ளார்.

இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக இருந்துவருகிறார். சென்ற வருடம் சுந்தர்.C இயக்கத்தில் வெளியான "இருட்டு" என்ற படத்தில் நடித்துள்ளார்.

அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது ரசிகர்களுக்காகப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சுற்றுலாவில் எடுக்கப்பட்ட அவரின் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


11450 total views