"மேடம் நீங்க பேண்ட் போட மறந்துட்டீங்க".. குட்டையான உடையில் கோவிலுக்குச் சென்ற ரம்யா..

Report
961Shares
தொலைக்காட்சியில் சீரியல் நடிகைகள் போலவே நிகழ்ச்சி தொகுப்பாளினிகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இசை வெளியிட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தொகுப்பாளினி ரம்யா.
கலக்கப்போவது யாரு, உங்களில் யார் பிரபு தேவா இன்னும் சில பிரபலமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனாக பணியாற்றியுள்ளார். இவருக்குத் திருமணமான ஓராண்டுக் காலத்திலே விவாகரத்தானது. எனவே மீண்டும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
தன்னை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அவ்வப்போது தனது புகைப்படங்களைப் பதிவிடுவார். தற்போது கோவில் சென்றிருந்த ரம்யா, சிட்டுக்குருவிகளிடம் பிராத்தனையைக் கூறி பறக்கவிடும் விடியோவை பதிவிட்டுட்டிருந்தார்.
அந்த வீடியோவில் ரம்யா ஒரு குட்டையான ஃப்ராக் அணிந்திருந்ததை கண்டு கடுப்பான ரசிகர்கள் கோவிலுக்கு இப்படித்தான் செல்வீர்களா? பேண்ட் எங்கே என்றெல்லாம் கழுவி ஊற்றி வருகிறார்கள்.
40264 total views