'பைத்தியம் முத்திரிச்சி' - கிண்டலுக்கு உள்ளான ரைசாவின் புதிய கெட்டப்.. கழுவி ஊற்றிய ரசிகர்கள்..

Report
554Shares

வேலையில்ல பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ரைசா வில்சன். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார்.

பின்னர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். மேலும் FIR, காதலிக்க யாருமில்லை, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கூந்தலை கர்லிங் ஸ்டைலில் மாற்றிக்கொண்டு உள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் 'பைத்தியம் முத்திரிச்சி' எனக் கிண்டலடித்து வருகின்றனர்.

View this post on Instagram

👹

A post shared by Raiza Wilson (@raizawilson) on

21384 total views