படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆத்மிகா.. பட வாய்ப்பிற்காக இப்படியெல்லாம் பண்ணுவது..

Report
126Shares

தமிழில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த 'மீசையா முறுக்கு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.

பின்னர் 'நரகாசூரன்' எனும் படத்தில் நடிகர் அரவிந்த் சாமியுடன் நடித்திருந்தார். ஆனால் அப்படம் வெளியாக வில்லை. அதன்பின் ’காட்டேறி’என்ற படத்திலும் நடித்திருந்தார் அந்த படமும் வெளியாகவில்லை.

படவாய்ப்புகளின்றி தவித்து வரும் நடிகை ஆத்மிகா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான உடையில் கொஞ்சம் கவர்ச்சியும் காட்டி வருகின்றார். தற்போது லூசான சட்டையுடன் கில்லாடை அணியாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

5311 total views