புதிதாக டாட்டூ குத்தியுள்ள இடத்தை காண்பித்த சாட்டை பட நடிகை.. ஷாக்கான ரசிகர்கள் !

Report
129Shares

மலையாளத்தில் 'கார்யஸ்தன்' என்ற படத்தில் நடித்தவர் நடிகை மஹிமா நம்பியார். சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான 'சாட்டை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் சிறப்பாக நடித்ததால் இன்னும் சில தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகினார்.

குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இதுவரை இவருக்குத் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மட்டுமே படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் நான்கு மொழிகளில் உருவாகும் "கட்டினா" என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

தற்போதுவரை சர்ச்சைகளில் இதுவும் சிக்காமலிருந்த மஹிமா நம்பியார். இப்பொது அவரின் முதுகில் "இன்ஃப்னிடி" என்று பச்சை குத்தியுள்ள புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் அளித்துள்ளார்.

6199 total views