நடிகை பிரியா பவானி சங்கரின் அழகான காதலர் இவர் தானா? புகைப்படத்துடன் பதிவு - பறக்கும் லைக்ஸ், கமெண்ட்ஸ்

Report
233Shares

டிவி சானலில் செய்தி வாசிப்பாளினியாக இருந்த போதே பலரையும் கவர்ந்தவர் பிரியா பவானி சங்கர். பின் சீரியல் நடிகையானார். வெகு சீக்கிரமே சினிமாவில் முக்கிய நடிகையானார்.

சின்னத்திரையிலிருந்து சினிமா நடிகைகள் உருவாகலாம் என புது ட்ரெண்ட் செட்டை உருவாக்கிவிட்டார். மேயாத மான் படம் மூலம் ஹீரோயினாக அவர் அறிமுகமானது வெற்றியானது.

தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் நடிக்குமளவுக்கு உயர்ந்துள்ளார். அவருக்கு காதலர் இருப்பதாக தகவல் உலா வந்த போது அமைதி காத்து வந்தவர் தற்போது வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இந்த பதிவு 1.5 லட்சம் லைக்குகளையும் தாண்டியுள்ளது.

View this post on Instagram

I wasn’t surprised when you fell in love with the most happy, confident, less attractive, so called average looking ‘me’ from college a decade ago. But I am surprised you chose to stay with this ‘new me’ through everything. It is NOT fun & exciting to be with a broken person picking their destroyed pieces. நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன்😊 in my world full of stars you remain my sunshine! Happy birthday maa🤗

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on