எல்லை மீறிய புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்... குழந்தை பிறந்த பின்பு இது தேவையா?

Report
918Shares

பிரபல நடிகையும் மாடலுமான எமி ஜாக்சன், இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான "மதராசபட்டினம்" படத்தில் அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதன்பின் ஐ, தாண்டவம், தேறி, 2.0 போன்ற படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து, கடந்த செப்டம்பர் மாதம் தாயானார். பின் தனது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்.

குழந்தை பிறப்பதற்கு முன் கவர்ச்சியான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்த எமி ஜாக்சன். தற்போது மீண்டும் கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...

View this post on Instagram

@vanityfair x @bafta partayyyy

A post shared by Amy Jackson (@iamamyjackson) on