பிக்பாஸ் ரேஷ்மாவின் மூன்றாவது கணவர் இவர்தான்.. அவரே இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படங்கள், இதோ..

Report
755Shares

சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து பின் சினிமா நடிகையாக மாறியவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் மிகவும் வைரலானது.

இதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். இந்நிலையில் நிஷாந்த என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள போவதாக வெளியான செய்தியை மறுத்திருந்தார்.

தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிஷாந்துடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களை பதிவிட்டு "லவ் யு" என கேப்ஷன் போட்டுள்ளார்.

View this post on Instagram

❤ U @nishanthravichandran

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on