இரண்டு மணி நேரமாக அழுத நடிகை ஆத்மிகா..! கண்கலங்கிய நிலையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட ஆத்மிகா..

Report
242Shares

தமிழில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "மீசைய முறுக்கு" படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இதன்பின் இவர் நடித்த படங்களான "நரகாசூரன்" மற்றும் "காட்டேரி" படங்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

இந்நிலையில் படவாய்ப்புகளின்றி தவித்த ஆத்மிகா அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு படவாய்ப்புகளை தேடிவந்தார்.

தற்போது ஒரு படத்தில் கமிட்டாகி நடித்துவரும் ஆத்மிகா, ஷூட்டிங்கில் இரண்டு மணிநேரமாக அழுதுள்ளார் போல, இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "நான் இரண்டு மணிநேரமாக அழுது முடித்த உடனே எடுத்துக்கொண்ட புகைப்படம்" என்று அழுத நிலையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.