ரொமாண்டிக் படங்கள் போரடித்து விட்டது, இனிமேல் இந்த மாதிரி படம் தான் - நமிதா எடுத்த அதிரடி முடிவு...

Report
114Shares

தமிழில் எங்கள் அண்ணா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நமிதா. இதன்பின் ஏய், இங்கிலீஷ்காரன், அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

மேலும், பிரபல தொலைகட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின்னர் தனது காதனரை திருமணம் செய்து கொண்ட நமிதா சினமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் இப்போது சினிமாவிற்கு ரீ எண்டரி கொடுக்க உள்ள நமிதா, யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள காக்டெயில் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நமிதா பேசுகையில் : “எனக்கு ரொமாண்டிக் படங்கள் எல்லாம் போராடித்து விட்டது. இபோதெல்லாம் காமெடி படங்கள் பிடிக்கிறது. மேலும் காமெடி படங்களை மட்டும் தான் விரும்பி பார்கிறேன்” என நடிகை நமிதா கூறியுள்ளார்.

3446 total views