குட்டையான உடையில் பொது இடத்தில் சுற்றி திரியும் நடிகை ரகுல் பிரீத் சிங்... கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்..

Report
625Shares

தமிழில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் யுவன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த இவர் தற்போது அங்கு முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உள்ளார்.

மேலும், தற்போது சிவகார்திகேயனுடன் அயலான் மற்றும் கமல்ஹாசனுடன் இந்தியன்2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரகுல் மிகவும் குட்டையான ஷாட்ஸை அணிந்து கொண்டு பொது இடத்தில் சுற்றி திரியும் வீடியோ ஒன்று சமுக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதை கண்ட இணையத்தளவாசி ஒருவர் “பாவம் பணம் இல்ல போல ரொம்ப சின்ன பண்ட் போட்டுருக்காங்க” என கிண்டலடித்துள்ளார்.

View this post on Instagram

RakulPreet♥️😘

A post shared by Filmipedia (@filmipedia_) on

19791 total views