படுக்கையறை காட்சியில் நடிக்க இத்தனை கோடி சம்பளமாம்! ஒரே போடு போட்ட நடிகை

Report
1070Shares

முகமூடி படத்தில் அழகான ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. பின் அவர் தமிழ் படங்களில் பெரிதாக எதுவும் நடிக்கவில்லை. அண்மையில் சூர்யாவுக்கு ஜோடியாக அருவா படத்தில் அவர் நடிக்கப்போவதாக சொல்லப்பட்டது.

பின்னர் ராஷி கண்ணா தேர்வாகியுள்ளது தெரியவந்தது. ஹிந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாக கபி ஈத் காபி என்ற படத்தில் நடிக்கிறார். ஊரடங்கால் இதன் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் மற்றொரு படத்தில் நடிக்க வைக்க நடிகையான பூஜா ஹெக்டேவை அணுகியுள்ளனர். இப்படத்தில் கவர்ச்சியான காட்சிகளும், படுக்கை அறை காட்சிகளும் இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனால் தன் சம்பளத்தை ரூ 3 கோடியாக உயர்த்தி கேட்டுள்ளாராம். எனவே படக்குழு அவரை நடிக்க வைக்க யோசிக்கிறார்களாம்.