பிரபல நடிகைக்கு அழகான குழந்தை பிறந்தது! முதன் முறையாக வெளியான புகைப்படம்

Report
270Shares

அஜித் நடித்த அமராவதி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சங்கவி, விஜய்யுடன் ரசிகன் படத்திலும் நடித்துள்ளார். 90 களில் முக்கியமான கதாநாயகியாக நடித்துவந்தவர் நாட்டாமை, கட்டுமரக்காரன் என மேலும் சில படங்களிலும் நடித்திருந்தார்.

பல வருடங்களுக்கு பின் சமுத்திரகனி நடித்த கொலஞ்சி படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்திருந்தார். கடந்த 2016 ல் வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சங்கவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அண்மையில் அன்னையர் தினம் அனைவராலும் கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு சங்கவி முதன் முதலனாக தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.