விபத்தில் சிக்கிய நடிகை கொல்லங்குடி கருப்பாயி, அதிர்ச்சி தகவல்

Report
79Shares

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி. இவரை பல படங்களில் நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில் இன்று இவர் விபத்தில் சிக்கியுள்ளார், மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவல் திரையுலகனத்தினருக்கு அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.