கொட்டும் மழையில் உடற்பயிற்சி செய்த பிரபல நடிகை தமன்னா, செம வைரலாகும் புகைப்படம் இதோ..

Report
371Shares

தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமா அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் நடிகை தமன்னா.

இவர் கடைசியாக நடிகர் விஷால் உடன் ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து எந்த ஒரு தமிழ் திரைப்படங்களில் ஒப்பந்தமாகவில்லை என்றாலும், தற்போது தெலுங்கில் 3 படம் மற்றும் பாலிவுட்டில் ஒரு படம் என பிசியாக உள்ளார்.

இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொட்டும் மழையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் ஹாட்டான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில் மும்பை மழை காலம் எனது உடற்பயிற்சியை ஆனந்தம் ஆகியுள்ளது என பதிப்பிட்டுள்ளார்.