இரவு பார்ட்டியில் த்ரிஷாவை கட்டியணைத்தபடி இருக்கும் நடிகர் - கூடவே இருக்கும் பிக்பாஸ் 4 பிரபலம்

Report
665Shares

சூர்யா, விஜய், அஜித், விக்ரம், சிம்பு, கமல், தனுஷ், ரஜினி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானவர் நடிகை த்ரிஷா. ஆனால் இவர் நடித்த முதல் படம் சூர்யா நடித்து அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே.

நடிகை த்ரிஷா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல் வேறு மொழிகளில், 18 வருடங்களாக முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.மேலும் தற்போது பரமபதம் ஆட்டம், ராங்கி, கர்ஜனை, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா.

இந்நிலையில் நடிகை த்ரிஷா பிரபல இளம் நடிகர் Hrishikesh என்பவருடன் கட்டியணைத்தபடி இருக்கிறார் நடிகை த்ரிஷா. மேலும் பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சுரேஷ் சக்ரவத்தியும் இதில் இருக்கிறார்.

இதோ அந்த புகைப்படம்...