மிகவும் பிட்டான உடையில் ஹிப் ஹாப் ஆதி பட நடிகை வெளியிட்ட புகைப்படம், செம்ம ட்ரெண்டிங்..

Report
54Shares

நடிகை ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து வீரா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார், சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இவர் தனது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவரின் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் பிட்டான உடையில், கண்களை மூடிக்கொண்டு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை கண்ட ரசிகர்கள் அவரின் புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர், இதோ அந்த புகைப்படம்..

View this post on Instagram

Peek-a-boo. I see you. 👻

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on