நடிகை யாஷிகா ஆனந்த்-ஆ இது? என்ன இப்படி மாறிவிட்டாரே..! விமர்சித்து தள்ளும் ரசிகர்கள்..

Report
42Shares

நடிகை யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார், ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார்.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார் யாஷிகா.

அதன்பின் இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற சர்ச்சையான திரைபடத்தில் நடித்திருந்தார், அப்படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். மேலும் தற்போது ராஜா பீமா என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தொடர்ந்து தனது ஹாட்டான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள யாஷிகா, தற்போது அவரின் ஹேர் ஸ்டைலை மாற்றி கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகினற்னர்.