ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா - குவியும் வியூவுஸ்

Report
119Shares

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தனது நடிப்பால் தமிழ் ரசிகர்கள் மனதை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் முன்னணி நடிகை சமந்தா.

இவர் தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து முதல் முறையாக நடிக்க இருக்கிறார்.

கொரோனா ஊரடங்கால் வீட்டில் தனியாக காய்கறி தோட்டம் மற்றும் சமையல் என பல விஷங்களை செய்து அசத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, தான் ஒவ்வொரு விஷயத்தையும் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தான் கடின உடற்பயிற்சி செய்து வரும் ஹாட்டான ஜிம் ஒர்க்கவுட் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

இதோ அதற்கான புகைப்படங்கள்...