விஜய்யின் பாடலுக்கு ஹாட் உடையில் குத்தாட்டம் போடும் கோமாளி பட நடிகை - வீடியோவுடன் இதோ

Report
223Shares

விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாஸ்டர்’. இந்த படத்தில் மிகவும் பிரபலமான பாடல்கள் ஒன்று வாத்தி கமிங் பாடல்.

உலகளவில் ட்ரெண்டான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்காக பல திரையுலக பிரபலங்கள் நடமாடி அந்த வீடியோயோவை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது கோமாளி பட நடிகை சமுயுத்தா ஹாட்டான உடையில் குத்தாட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..