வளர்த்த கடா மார்பில் பாயிறதுனா இதுதானா- வேலையை காட்டிய பாவனா

Report
350Shares

விஜய் டிவில பேமஸான தொகுப்பாளினிகள்ல பாவனா ஒன்னு. பெருசா ஒன்னும் நிகழ்ச்சி பன்ன மாட்டாங்க, ஆனா ஏதோ பேமஸ் ஆயிட்டாங்க.

நடனம், பாடல், காமெடி என பல நிகழ்ச்சிய தொகுத்து வழங்கிட்டாங்க. இப்போ விளையாட்டு நிகழ்ச்சிய தொகுத்து வழங்குது இந்த பொண்ணு.

ரீசன்டா ஒரு ரசிகன் விஜய் டிவியா-ஸ்டார் ஸ்போட்ஸானு கேள்வி கேட்டிருக்கான். அதுக்கு இந்த பொண்ணு விஜய் டிவி தான் புகழ், ரீச் கொடுத்துச்சு, ஆனா ஸ்டார் ஸ்போட்ஸ் நல்ல குடும்பத்த கொடுத்துச்சு.

சோ ஸ்டார் ஸ்போட்ஸ் எனக்கு பிடித்த முக்கியமான சேனர் சொல்லியிருக்காங்க.

விஜய் டிவியால தான் எல்லாமே ஆனா பாத்தா அந்த சேனல சொல்ல.

இதுதான் வளர்த்த கடா மார்பில் பாயிறதுனா வா....