அழகில் நயன்தாராவை மிஞ்சிய இளம் நடிகை - வாய்யடைத்துப்போன ரசிகர்கள்

Report
3086Shares

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஆம் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் அறிமுகமாகி தற்போது அண்ணாத்த படம் வரை திரையுலகில் பயணித்து வருகிறார்.

நடிகை நயன்தாராவை போல் ரசிகர்கள் பலரும் மேக்கப் போட்டுகொண்டு அவரை போலவே தோற்றமளிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலாகி இருக்கிறது.

இந்நிலையில் 15வது இளம் நடிகை அனிகா மார்டன் உடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் நயன்தாராவின் அழகை மிஞ்சிய அனிகா என கூறி வருகின்றனர்.