பட வாய்ப்பிற்காக மடுமோசமான உடையில் நடிகை ராஷி கன்னா செய்த விஷயம் - ரசிகர்களுக்கு ஷாக்

Report
126Shares

தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வளர்ந்து வரும் நடிகையாக ரசிகர்கள் திகழ்பவர் நடிகை ராஷி கன்னா. முதன் முதலில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடித்து வெளிவந்த இமைக்க நொடிகள் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்.

இதன்பின் அடங்க மறு, அயோக்கிய, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள அரண்மணை படத்தின் 3ஆம் பாகத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது சில படங்களை மட்டுமே கைவசம் வைத்திருக்கும் நடிகை ராஷி கன்னா, பட வாய்ப்பிற்காக மிகவும் படு மோசமான உடையில் போட்டோ ஷூட் நடத்தி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்...