பொது இடத்தில் பிரபல நடிகருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த நடிகை ப்ரியா பவானி சங்கர் - இணையத்தை கலங்கடிக்கும் புகைப்படம்

Report
353Shares

செய்தி வாசிப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் இருந்து தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகிறார், அதிலும் குறிப்பாக லிப் லாக் போன்ற காட்சிகளில் இதுவரை நடிக்கவே இல்லை.

சீரியலில் நெருங்கிய ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த அளவுக்குக்கூட இதுவரை சினிமாவில் நெருக்கம் காட்டாமல் நடித்து வருகிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

இந்நிலையில் முதல் முறையாக உலகளவில் பிரபலமான ஸ்பைடர் மேனுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ப்ரியா பவானி சங்கரின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், போயும் போயும் ஒரு பொம்மைக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தீங்க என கலாய்த்து வருகின்றனர்.