3வது கணவர் மீது காதல் காத்தோட போச்சா வனிதா மேடம்

Report
665Shares

வனிதா விஜயகுமார் ரொம் ரொம்ப பெரிய குடும்பத்து பொண்ணு. ஆனா பாருங்க இது ஊர் அடங்காத பொண்ணு அப்படினு அவங்க அப்பனும் வெளியே துரத்திட்டாரு.

இந்த அம்மா 2007-2010 இரண்டாவது கல்யாண வாழ்க்க, 2000-2005 முதல் திருமண வாழ்க்க வாழ்ந்தாங்க.

இந்த கொரோனா காலத்துல 3வது திருமண வாழ்க்கை.

ஆனா பாருங்க இப்ப கல்யாணம் பண்ணவரும் சரியில்லையாம்.

அதனால வனிதா 3வது கணவர் மேல வந்த காதல காத்தோட பறக்க விட்டுட்டாங்களாம்.