பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவிற்கு அரங்கேறிய திருமண நிகழ்வு.. விஜய் டிவியின் கொண்டாட்டாட்ட வீடியோ..

Report
4017Shares

தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர்களினியாக இருந்து, அதன்பின் சின்னத்திரை நடிகையாக தனது திரையுலக பயணத்தை துவங்கியவர் வி.ஜெ. சித்ரா.

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவருக்கு தொழிலதிபர் ஹேமந்த் என்பவரும் நிச்சயதார்த்தம் நடந்தது. இதன்பின் இவர்கள் இருவருக்கும் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களையும் சித்ரா வெளியிட்டிருந்தார்.

அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் கிராமத்து கொண்டாட்டம் எனும் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் நடிகை சித்ராவிற்கும், அவரின் வருங்கால கணவர் ஹேமந்த்திற்கும் திருமண நிகழ்வுகளில் ஒன்றான நலங்கு வைக்கும் நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இதனை நிகழ்ச்சியின் ப்ரோமோவாக விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ..