ராட்சசன் பட 18 வயது நடிகையின் சர்ச்சைக்குரிய புகைப்படம்.. வாயடைத்து போன ரசிகர்கள்

Report
743Shares

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். இப்படம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி, பல சாதனைகளை படைத்து வெற்றிகண்டது.

இப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர்களும் படத்திற்கு மிகவும் முக்கியமான அம்சமான கதாபாத்திரமாக விளங்கினார்கள். அப்படி மிக முக்கிய கதாபாத்திரத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் தான் சீரியல் நடிகை ரவீனா. இவர் பிரபல ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வருகிறார்.

ராட்சசன் படத்தில் பள்ளியில் படிக்கும் பெண்ணாக நடித்திருந்த ரவீனா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ' ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக நடித்திருந்தவரா இவர் ' என கேட்டு வருகின்றனர்.