பிக்பாஸ் சனம் ஷெட்டி பற்றி யாருக்கும் தெரியாத விஷயம்! இதுவரை வெளிவராத உண்மை!

Report
1201Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஒரு மாத காலத்தை கடந்துவிட்டது. ரேகா, வேல் முருகன் ஆகியோரை தொடர்ந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறிவிட்டார். அவரை சோகத்துடன் சக போட்டியாளர்கள் அனுப்பி வைத்தனர்.

அவர் வெளியேறியது பலருக்கும் பேரதிர்ச்சி தான். சனம் ஷெட்டி மாடலிங் துறையில் இருந்தவர். சில படங்களிலும் நடித்து வந்தார். அண்மையில் கடந்த சீசன் போட்டியாளர் தர்ஷணுடன் அவரின் காதல் முறிந்து பின் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் அங்காடித்தெரு, காஞ்சனா ஆகிய படங்களில் துணை நடிகையாக பனியாற்றிய சிந்து தான் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்ட போது யாரும் உதவி செய்ய முன்வராத நேரத்தில் சனம் ஷெட்டி தான் நிதி திரட்டி உதவி செய்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.